ஜனாதிபதி தேர்தலில் ரணில் உடன் இணைந்தார் பெண் அரசியல்வாதி!

0
104

சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணிலின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.