2024 Cannes திரைப்பட விழாவில் விருது வென்ற இலங்கைத் திரைப்படம்!

0
135

 பிரான்ஸில் இடம்பெற்ற 2024 Cannes திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படம் என்ற பிரிவில் இலங்கைத் திரைப்படமான “SHEYSHA” வென்றுள்ளது.

ஹெலவின் அருவ ஆதாரமாக அறிமுகப்படுத்தப்பட்ட “SHEYSHA” திரைப்படம் இசுரு குணதிலக்கவின் உருவாக்கம் ஆகும். இதில் மூத்த நடனக் கலைஞர் சந்தனா விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.