கூட்டத்தோடு கூட்டமாக ஹோட்டலில் நயன்தாரா: உணவு உண்ணும் வீடியோ வைரல்

0
46

என்னதான் தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கிடையில் பிரச்சினை நடந்துகொண்டு இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க என்றுமே நயன்தாரா தவறியதில்லை.

அதன்படி நயன் – விக்கி தம்பதி டில்லியில் கூட்டம் அதிகமான ஒரு சின்ன ஹோட்டலில் அனைவருக்கும் மத்தியில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலாகி வருகிறது.

இவ்வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன் கடந்த சில வருடங்களில் இது தான் சிறிய அளவில் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாடியது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.