30 ஆண்டுகளில் தாய்வானை தாக்கிய மிக மோசமான சூறாவளி

0
58

முப்பது ஆண்டுகளில் தாய்வானை தாக்கிய மிக மோசமான சூறாவளியான Kong-rey இப்போது மழையுடன் தாய்வானில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிக்கு 33 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் Kong-rey, புயல் தற்போது 4வது கட்ட புயலாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் சூறாவளி காரணமாக தாய்வானின் பங்குச் சந்தையும் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.