இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக ரமால் சிறிவர்தன நியமனம் 

0
191

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜித ஹேரத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்