நீண்ட காலம் உயிர் வாழ்ந்து சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி!

0
28

அமெரிக்காவில் நீண்ட காலம் உயிர் வாழும் முன்னாள் ஜனாதிபதி என்ற சாதனையை ஜிம்மி காட்டர் நிலை நாட்டியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஜனாதிபதி என்ற சாதனையை காட்டர் தனதாக்கிக் கொண்டுள்ளார். காட்டர் நேற்றைய தினம் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டர் பிறந்த இடமான ஜோர்ஜியாவின் பிளேயின்ஸ் பகுதியில் தனது நூறாம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். கட்டாருக்கு அமெரிக்காவின் சில முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி காட்டர், இஸ்ரேலின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.