சிறீதரன் மற்றும் சிறீநேசன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை

0
31

சிறீதரன் மற்றும் சிறீநேசன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை வைத்தியர் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி முன்னெடுத்துள்ளதாக அவைத்தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஜனாதிபதி சட்டத்தரணி மிகுந்த கரிசனை உள்ளவர். இவ்வாறான கட்டுக்கு அடங்காதவர்களை நீக்கி கட்சி கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.