இந்நிலையில் ஜனாதிபதி அனுர ஆட்சியில் பல முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என பெருதும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை அனுகுமார இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானமை இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இந்தியா சீனா இடையே போட்டாபோட்டி நிலவிவரும் நிலையில் அனுரவின் ஆட்சியில் சீன ஆதிக்கம் மேலோங்கும் என இந்தியா அஞ்சுவதாக கூறப்படுகின்றது.