பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே நடந்த சண்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்

0
103

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் நெட்டிசன்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் மீது தவறு என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

சர்ச்சை பெரிய அளவில் வெடித்து தன்னை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் பிரியங்கா இதுவரை தனது தரப்பு விளக்கத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கிறார்.