கல்வி, சுகாதாரம் மற்றும் உணவை வரியிலிருந்து விடுவிப்போம்; அனுரகுமார

0
53

உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள VAT வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.