ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதன்

0
59

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பிரான ரவிராஜின் மனைவியான சசிகலா மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகனான கலைஅமுதன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அவர்கள் வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.