இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து இன்றையதினம் (16-09-2024) கிளிநொச்சிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு பெருவாரியான மக்கள் ஒன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.