நாடளாவிய ரீதியில் தேர்தல் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

0
38

இவ்வருடத்திற்கான ஜனாதிபதித் தேர்தல் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.