மொடல் பழசு…: ஆனா விஷயம் புதுசு! Prima-2

0
48

ஸ்மார்ட் போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விதமாக ‘prima-2’ என்ற புதிய வகை செல்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பார்ப்பதற்கு பழைய தொலைபேசி வடிவத்தில் இரு்கும் இந்த போனில் எந்தவொரு மூன்றாம் செயலியும் இன்றி வீடியா கோல் பேச முடியும்.

இதில் யூடியூப், ஃபேஸ்புக், கூகுள் என அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் பேட்டரி திறன் 2000mAh ஆக இருக்கிறது. இதில் ப்ளூடூத் போன்ற வசதிகளும் உள்ளன.