மட்ட பாடலுக்கு பட்டையைக் கிளப்பும் ஜப்பான் ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ

0
45

கோட் படத்தில் இடம் பெற்றுள்ள மட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தார். பல ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர், மட்ட பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் போலவே மூவரும் நடனமாடியுள்ளனர். தீவிரமான தளபதி ரசிகர்கள் போலத் தெரிகின்றதே.