பிரம்மாண்ட அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஆப்பிள் Airpods 4!

0
181

உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் புதிய Airpods 4யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Airpods 4யில் தொலைபேசி அழைப்புகளுக்குத் தலையை அசைத்துப் பதிலளிக்கும் அல்லது நிராகரிக்கும் அசத்தலான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த Airpods மேம்படுத்தப்பட்ட ஒலியமைப்பு மற்றும் எளிதாக அணியக்கூடிய வடிவமைப்பு உள்ளிட்ட பல புதுப்பித்தலுடன் வெளியாகியுள்ளது. Airpods 4 விலை இலங்கை மதிப்பில் 46,314 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.