செல்வராசா கஜேந்திரன் கைது: காரணம் என்ன?

0
34

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்களை சட்டவிரோதமான முறையில் விநியோகித்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.