மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

0
44

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 107வது சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.

இதற்கமைய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொட்டவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.