வடக்கில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அமோக வரவேற்பு!

0
93

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி நடைபெறாவுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (05) வடமாகாணத்தில் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அவருக்கு அமோக வரவேற்பு மக்கள் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை புதிய மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதித் தேர்தலில் “செல்வம் நிறைந்த நாடு – அழகிய வாழ்வு” இட்டுச்செல்லும் வெற்றியில் பங்குகொள்ளுமாறு இதன்போது அனுரகுமார திஸாநாயக்க மக்களைக் கேட்டுக்கொண்டார்.