கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாஸ் காட்சி லீக்கானது: தீயாய் பரவும் வீடியோ

0
137

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் கோட் படத்தை திரையரங்கில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய தினம் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். கோவை பிராட்வே திரையரங்கில் அவர் கோட் படத்தை பார்த்துள்ளார்.

அவர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ரசிகர்களும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.