கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதா வேடமிட்டு அழகுப்பார்ப்பார்கள்.
அந்த வகையில் தளபதி விஜய், கிருஷ்ணர் வேடமிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.