யாழில் 7 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

0
47

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் 7ஆம் திருவிழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் 7ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாம்பழம் ரூபா 7 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.