வெள்ளை நிற திருமண உடையில் தேவதை போல் ஜொலித்த எமி ஜெக்ஸன்: திருமண புகைப்படங்கள்

0
50

மதராசப்பட்டினம், தாண்டவம், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜெக்ஸன். இவருக்கு ஜோர்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். சில காரணங்களினால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு எட் வெஸ்ட்விக் எனும் பிரபல பிரித்தானிய நடிகரை எமி காதலிக்கத் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் அவரை நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

இவ்வாறிருக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை எமி, எட் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புது ஜோடிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.