டி. எஸ்.சேனாநாயக்கவின் பேரன் காலமானார்

0
58

இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ்.சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். தனது 76 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் ஆவார்.