தமிழக வெற்றிக் கழகக் கொடி பறக்குதா…: இன்ஸ்டாவில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

0
55

இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டு பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியிடப்பட்ட கட்சியின் கொடி இன்ஸ்டாவில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.