கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நினைவு முத்திரை 205 மி.மீட்டர் நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.