வடிவேல் சுரேஷ் மற்றும் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு புதிய பதவிகள்

0
48

வடிவேல் சுரேஷ் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோருக்கு புதிய பதகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் முன்னிலையில் பதவியேற்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.