சாதி பெயரை பொது இடத்தில் சொல்லி சிரிக்கும் நடிகர் ஜான் விஜய்…!

0
82

திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் நடிகர் ஜான் விஜய். இவர் கலகலப்பு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் இவர் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது பொது இடத்தில் அதுவும் கேமரா முன் சாதி பெயரை சொல்லிய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அருண் பாண்டியனை பார்த்து தேவர் சமுதாயத்தை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நாங்க நாடார் என அந்த வீடியோவில் கிண்டலாக கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..