பிரபல நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு மெஹந்தி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் இவர்களின் திருமணம் ஓகஸ்ட் 8ஆம் திகதி அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.