யாழில் பட்டதாரி இளைஞனின் வியக்க வைக்கும் சூரியகாந்தி தோட்டம்

0
120

யாழ்ப்பாணம் (Jaffna) அராலியில் உள்ள விதுஷன் என்ற பட்டதாரி இளைஞன் சூரியகாந்தி பயிர்ச்செய்கையினை மேற்கொள்கின்றார்.

ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் இவை பயிரிடப்படுவதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை பார்ப்பதற்கும், காணொளி பதிவு செய்யவும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வருகை தருகின்றனர்.