மொட்டுக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இளம் தமிழர் தெரிவாக வேண்டும்! – நாமல் ராஜபக்ஷ

0
71

மொட்டுக் கட்சி சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கில் இருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.