தொலைக்காட்சி தொடரில் களமிறங்கவுள்ள கவிஞர் சினேகன்: கதாநாயகி யார்?

0
61

புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூம் திரைத்துறைக்குள் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். இவர் பாடலாசிரியராக பிரபலமானதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பொஸ்ஸிலும் கலந்துகொண்டார்.

தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தயாராகப் போகும் புதிய தொடரான பவித்ராவில் சினேகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இத்தொடரை புகழ் ப்ரியன் இயக்கவிருக்கிறார்.