விஜய் வெளியிட்ட அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: மிரள விட்ட பிரசாந்த்

0
63

அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் பாடலை நடிகர் விஜய்யும் பிரபுதேவாவும் சேர்ந்து வெளியிட்டார்கள். இந்தப் பாடலை அனிருத்தும், விஜய் சேதுபதியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலும் லிரிக்கல் வீடியோவில் பிரசாந்த்தின் நடனம் பட்டையை கிளப்புகின்றதாம்.

இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கு என்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் அந்தகன் படத்தின் திரையிடலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.