பக்திப் பாடல்கள் சுற்றில் சாமி வந்தாடிய போட்டியாளர்: சரிகமப அரங்கமே பரவசத்தில் ஆழ்ந்த தருணம்

0
33

இந்த வாரம் ஜீ தமிழின் சரிகமப நிகழ்ச்சியில் பக்திப் பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது. நம் போட்டியாளர்கள் பக்திப் பாடல்கள் பாடி அரங்கத்தையே பக்தி மயமாக மாற்றிவிட்டனர்.

பிரபலமான பக்திப் பாடல்கள் பாடிய நடுவர்கள் முன்னிலையில் இந்த சுற்று நடைபெறவுள்ளது. திருவிழா நடப்பதைப் போன்று களைகட்டியது சரிகமப அரங்கம். இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கு சாமி வந்து ஆடியமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/watch/?v=500126609195868