இந்திரஜித்தின் குரலில் ஒலித்த ”தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல”: வைரலாகும் காணொளி

0
25

சரிகமப நிகழ்ச்சியில் அருளினி மற்றும் இந்திரஜித் பாடிய பாடல் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. இலங்கையை சேர்ந்த மூன்று போட்டியாளர்கள் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாரங்கா வெளியேற்ப்பட்டார். இந்நிலையில் விஜயலோஷன் மற்றும் இந்திரஜித் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து ஆதரவு அதிகரித்து வருகின்றது.

https://www.instagram.com/reel/C9KhBcHijqO/?utm_source=ig_web_copy_link