நடிகை அமலாபால் கடந்த 11ம் திகதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அமலா பால் மற்றும் குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தான் “It’s a boy” !! Meet our little miracle, “ILAI” ?? born on 11.06.2024″ என பதிவிட்டுள்ளார். இந்த நற்செய்தியை அறிந்த ரசிகர்கள் அமலா பால் தம்பதிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.