நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டம்: நீர்த்தாரை பிரயோகம் செய்ததால் பதற்றம்

0
54

நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலையற்ற பட்டதாரிகளால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.