இந்த வாரம் சூப்பர் சிங்கர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவது யார்?: ப்ரோமோ வெளியீடு

0
112

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைரல் ஹிட்ஸ் சுற்று மட்டுமில்லாமல் டொப் 10 போட்டியாளர்களையும் நடுவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

கடந்த 20 வாரங்களாக போட்டியாளர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே இந்த தெரிவு இடம்பெறவுள்ளது.

இதில் டொப் 10 இற்குள் நுழையப் போகும் போட்டியாளர்கள் யார் எனப் பார்ப்போம். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வைரலாகி வருகிறது.