4 குழந்தைகள் உட்பட ஆறு இலங்கையர்கள் கனடாவில் படுகொலை..! வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளார். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 22:52 மணிக்கு (03:52 GMT) அவசர அழைப்புக்கு அதிகாரிகள் பதிலளித்தனர், அப்போது அவர்கள் … Continue reading 4 குழந்தைகள் உட்பட ஆறு இலங்கையர்கள் கனடாவில் படுகொலை..! வெளியான அதிர்ச்சி தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed