2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி..! இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

0
176

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.

இப்போட்டி இன்று (14.10.2023) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

பாகிஸ்தான் அணி

போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளதுடன், இந்தியா அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.