இஸ்ரேலில் ஜெர்மன் பெண் மரணம்; நிர்வாண கோலத்தில் கொண்டு செல்லப்பட்ட கொடூரம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் உடலை காலால் மிதித்தபடி நிர்வாணமாக டிரக்கில் தூக்கிச் செல்லும் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த உடலின் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்கின்றனர். கதறி அழுத தாயார் அதுமட்டுமல்லாது அதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்ற காணொளி மனித … Continue reading இஸ்ரேலில் ஜெர்மன் பெண் மரணம்; நிர்வாண கோலத்தில் கொண்டு செல்லப்பட்ட கொடூரம்