‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். தமிழ் திரையுலகில் வாலி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாரிமுத்து. இவர் உதயா, யுத்தம் செய், மாப்ள சிங்கம், கொடை, விசித்திரன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். மாரிமுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ‘ஆதிமுத்து குணசேகரன்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து … Continue reading ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்!