மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் காதலனை மணந்த 10 வயது சிறுமி

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தான் இறப்பதற்கு முன்னர் காதலனை கரம் பிடித்துள்ளார். Emma Edwards என்ற 10 வயது சிறுமி lymphoblastic leukaemia எனப்படும் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்டார். நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் Emma-வை காப்பாற்ற முடியாது என கடந்த ஜூன் மாதம் மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் கூறினர். சில வாரங்களில் அவரின் உயிர் பிரிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. Emma … Continue reading மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் காதலனை மணந்த 10 வயது சிறுமி