இலங்கையில் நடந்தது இனப்படுகொலை…! – இந்திய உள்துறை அமைச்சர்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாதயாத்திரை ஒன்றை தற்போது ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதன் தொடக்க நிகழ்வு ராமேஸ்வரத்தில் இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், … Continue reading இலங்கையில் நடந்தது இனப்படுகொலை…! – இந்திய உள்துறை அமைச்சர்