ராஜஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

0
99

ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் நேற்று இரவு 11:36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.

தேசிய நில அதிர்வு மையத்தின் கருத்துப்படி பிகானேர் கடந்த ஆண்டில் மட்டும் குறைந்தது இரண்டு முறை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

https://twitter.com/NCS_Earthquake/status/1666148428261490690?s=20

பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.