யாழில் அரைகுறை ஆடையுடன் பெண் பொலிஸ் வாகனத்தின் முன் போஸ்!

0
296

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்னாள் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அரைகுறை ஆடையுடன் வருகை தந்தது மட்டுமல்லாமல் பொலிஸ் வாகனத்தின் முன்னாள் புகைப்படமும் எடுத்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கடமையில் நின்ற பொலிஸார் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.