இதையெல்லாமா கூகுளில் தேடியிருக்காங்க.. 2004 முதல் அதிகம் தேடப்பட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
129

2004 முதல் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Google Search 

கலாச்சார நீரோட்ட நிறுவனம் என்ற மார்கெட் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இது பாலினம் மற்றும் பாலின அடையாளத்தை கேள்விக்குள்ளாக்கும் தனிநபர்களின் தேடல் குறித்த ஆய்வாகும்.

அதில், நான் ஓரினச்சேர்க்கையாளர்,’ ‘நான் லெஸ்பியன்,’ ‘நான் டிரான்ஸ்,’ ‘இந்த மனநிலையிலிருந்து எப்படி வெளியே வருவது,’ ‘நான்பைனரி’ (நிலையற்றதன்மை கொண்ட பாலின மனோபாவம்) போன்ற சொற்கள் தான் அதிக அளவு கூகுல் தேடல்களில் வளர்ச்சியைக் கண்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்த வகை தேடல்கள் 1300 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக கூறபப்டுகிறது. மிகவும் பழமைவாத மாநிலமாக கருதப்படும் உட்டா, ஆய்வு செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளில், மூன்று பிரிவுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாமா கூகுளில் தேடியிருக்காங்க.. 2004 முதல் அதிகம் தேடப்பட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்! | Repeated Google Search From 2004 Report

தங்கள் ஆர்வத்தைத் தூண்டும் பாலியல் தொடர்பான தகவல்களையே அதிகம் கூகுளிடம் கேட்டு தெரிந்துகொள்வதாக அறியப்படுகிறது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட தரவு 2004 மற்றும் 2023க்கும் இடையில் Google Trends இருந்து பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.