வியப்பை ஏற்படுத்திய இலங்கை அரசியல்வாதியின் மகளின் திருமணம்!

0
134

 நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இந்த திருமண நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்றது.

எனினும் இந்த திருமண வைபவத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாதது விசேட அம்சமாகும்.  

அதேவேளை பிரபலமானவர்கள் தமது திருமணங்கள் வெகு விமர்சையாக அரசியல்வாதிகளுடன் இடம்பெறும்.

பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய இலங்கை அரசியல்வாதியின் மகளின் திருமணம்! | Patali Champika Ranavakka S Daughter S Wedding

ஆனால் பிரபல அரசியல்வாதியான சம்பிக்கவின் வீட்டுத் திருமணத்தில் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமை குறித்து அதிகம் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.