இஸ்ரேலை குறிவைத்து காத்திருக்கும் ஒன்றரை இலட்சம் ஏவுகணைகள்! (VIDEO)

0
156

இஸ்ரேல் தேசத்தை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துக்கொண்டிருப்பதாக போரியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஆபத்துக்களையும், சவால்களையும் அந்த தேசம் எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிரியா எல்லையில் லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று வான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து பாலஸ்தீனிய ஆயுதக்குழு இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், இஸ்ரேலை சூழ்ந்து வரும் ஆபத்துக்கள் தொடர்பிலும், அந்த ஆபத்துக்களை சமாளிப்பதற்கு இஸ்ரேல் மேற்கொள்ளவுள்ள எதிர்நகர்வுகள் தொடர்பில் ஆராய்கின்றது எமது உண்மையின் தரிசனம் தொகுப்பு,