11 நிறுவனங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்

0
103

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் 11 நிறுவனங்கள் அதில் உள்ளடக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீ லங்கா டெலிகொம், நோர்த் சீ, திரிபோஷா நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ தனியார் கம்பனி, கல்லோய பெருந்தோட்ட தனியார் கம்பனி, பரந்தன் கெமிக்கல்ஸ் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.